தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள் தொகுப்பேடு
இந்த தொகுப்பேட்டின் நோக்கம்: தமிழகம் எங்கும் உள்ள தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்களுக்கு இ டையே ஒரு தொடர்பை உருவாக்கித் தருவது. அருணா ராய் தன்னார்வ அமைப்புகள் தகுதிகள்: · இந்த தொகுப்பேட்டில் அரசியல் சார்பற்ற, லாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்புகளின் விபரங்கள் மட்டுமே இடம்பெறும். · சமூக மாற்றத்திற்காக செயல்படும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் சேவை அமைப்புகள் ஆகிய இரு வகைகளில் அமைப்புகள் பிரிக்கப்படும். சமூக மாற்றத்திற்காக ஒரு லட்சியத்தை முன்வைத்து இயங்கும் அமைப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும். · இந்த தொகுப்பேட்டில் இடம்பெறும் அமைப்பு தரமானது தான் என முனை இளைஞர் இயக்கம் உறுதியளிக்கிறது விதிகள்: 1. அரசால் தடை செய்யப்பட்ட அமைபாக இருக்கக் கூடாது. 2. 2025 இல் குறைந்...