Posts

Showing posts from November, 2024

முனை அமைப்பு பற்றி

Image
 முனை இளைஞர் இயக்கம்  முனை இளைஞர் இயக்கம் என்பது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 2023 – 2024 காலத்தில் ஈரோடு மற்றும் திருப்பூரில் நடத்திய அறம் மற்றும் கற்பனைக் கல்வி பயின்ற கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இது அரசியல் மதசார்பற்ற அமைப்பாகும்.  அறக்கல்வி குறித்து அறிய:  https://ethicaleducationtamil.blogspot.com/ தலைவர்: சிபி , 135, கோல்டன் சிட்டி, சிறுவலூர், கோபி, ஈரோடு, 638 054. கல்வி: BBA completed on April 2024,  Gobi arts and science college.  அழைப்பு எண்: 63835 69741.  மெயில்: mailtosibi19@gmail.com துணை தலைவர்: மெய்யரசு க.ச, 374/1,மருத்துவமனை ரோடு, கவுந்தப்பாடி, ஈரோடு கல்வி: Bsc.Cs.  completed on April 2024,  Gobi arts and science college.  செயலாளர்: அருள்ஜோதி , 8/55 வடக்கு தோட்டம் , வாணிப்புதூர் , ஈரோடு. 638 506.  கல்வி:  Ist year MCA, Gobi arts and science college.  துணை செயலாளர்: மேகவர்ஷினி. த 1/144, அண்ணா நகர் ,  கணக்கம்பாளையம், கோபி, ஈரோடு, 638 505.  கல்வி:  Ist year MCA, Gobi arts and s...

முந்தைய செயல்பாடுகள்

Image
இதற்கு முன்பு யான் அறக்கட்டளையின் நிதி நல்கையில் சில பணிகளை ஆற்றினோம். அதில் ஒன்று கீழ்கண்டது.    ஜனநாயக சோதனை அறிக்கை - பெருந்தலையூர்      " ஒரு வீட்டை மாற்றுவதை விட எளிது ஒரு தெருவை மாற்றுவது"   இது துவங்கியது   குடியரசு நாளான   2024 ஜன 26 அன்று. முதலில் ஊரை தூய்மை படுத்துகிறோம் என துவங்கினோம். 20 பேர் கொண்ட பல்வேறு   கல்லூரிகளை   சேர்ந்த   மாணவர்கள் குழு முன் வந்தது. இவர்கள் யான்   அறக்கட்டளை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் உதவித் தொகையுடன் கூடிய அறக் கல்வி வகுப்பில் பயிலும் மாணவர்கள். இவர்கள் பல்வேறு சிந்தனைப் பயிற்சி வகுப்புகள் , களப் பணிகள் , பயிற்சி முகாம்களில் கடந்த   ஓராண்டாக பயிற்சி பெற்றவர்கள்.   கோபி கலைக் கல்லூரியில்   இறுதியாண்டு   பயிலும் அனு   ஸ்ரீ என்கிற மாணவியின் வீடு பெருந்தலையூரில் இருந்து சுமார் 50 கிமீ. அவர்   பெருந்தலையூரில் தங்கி   பணிகளை ஒருங்கிணைப்பது என முடிவானது. இதே   கல்லூரியில் படிக்கும் சிபி என்கிற இன்னொரு மாணவர் இந்த குழுவை ...