Posts

Showing posts from February, 2026

The evidence of conscience - Laila banu

Image
I walked among the morning crowd on a busy road. I turned my head unconsciously. An impulse to turn when someone stared at us for more than a few seconds. There was a man who was looking in our direction. I was on the opposite road and hesitated to cross because of the heavy vehicles. But still, I reached him; he sat by a closed shop with his little daughter, who was in a school uniform. I gave him a notice and explained our walk. He read a few lines and lifted his head. “Good. I have never taken money for a vote. You are walking 450 km?” “Yes, we are. We are asking for a thumb imprint in a white cloth from people who are saying they will not get money for a vote. There are 200 people who gave us their vows. Are you willing? ”. He nodded his head. I turned towards Sibi, who gave notice on the other side. I gestured to him. Suddenly that man said, “Well. There is no need for a thumbprint; I have never gotten money for a vote, that's it.” He spoke slightly louder than before. I stopp...

450 கிமீ நடைபயணம் - 10 (B)

Image
  “உங்கள் எல்லையை தாண்டி நாங்கள் தங்குவதற்கு ஏதேனும் ஊரோ, இடமோ உள்ளதா?” என்று அவரிடமே கேட்டோம். குபேரமங்களம் என்னும் ஒரு ஊரை சொன்னார். அது இப்போது நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இன்னும் 18 கிமீ தொலைவில் உள்ளது. ஏற்கனவே 11 கிமீ நடந்து விட்டோம். இன்று மெதுவாக நடந்ததால் இப்போதே மணி மாலை 3:30 ஆகி விட்டது. நாங்கள் திட்டமிட்டு உள்ள நரிப்பள்ளி இங்கிருந்து 8 கிமீ தான் இருக்கும். திடீரென 10 கிமீ கூடுதலாக நடப்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத ஒன்று. மீண்டும் அவரிடம் இவற்றை எல்லாம் சொன்னேன். பெண்களை வைத்துக் கொண்டு கூடுதலாக 10 கிமீ இந்த நேரத்திற்கு மேல் காட்டு வழியில் நடப்பது தான் சிரமம், ஆபத்து. நரிப்பள்ளியில் ஒரு பஞ்சாயத்து அலுவலகத்தில் தான் தங்கப் போகிறோம் என்று சொல்லி பார்த்தேன். மேலதிகாரி உத்தரவு.   என்ன ஆனாலும் நீங்கள் இந்த எல்லைக்குள் தங்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். உடனடியாக நடக்கக் தொடங்குங்கள் என்றார். தர்மபுரியில் இருந்து வந்த வெங்கடாசலம் நரிப்பள்ளியில் நாங்கள்  தங்குவதற்கு பஞ்சாயத்து அலுவலகத்தை ஏற்பாடு செய்து விட்டு எங்களுக்கு மதிய உணவும் வாங்கிக் கொண்ட...

450 கிமீ நடைபயணம் - 10 (A)

Image
மண் நிறத்தில் முற்றிலும் சூழ்ந்த சுவர்கள். ஒரு துளியும் வெளியில் இருந்து வெளிச்சம் கசியாமல் இறுக்கி மூடப்பட்ட சிமென்டால் செய்யப்பட்ட ஜன்னல்கள். நிலத்திற்குள் குழி தோண்டி உள்ளிறங்கி படுத்தது போல் முழுவதும் மூடப்பட்ட இடத்தில் தூங்கிக் கொண்டு இருந்தோம். ஆனால் அவ்வளவு தூரம் புற வெளியில் இருந்து தனித்து இருந்த போதும் குளிர் உடலை நடுங்கச் செய்து கொண்டு இருந்தது. மேலும் மேலும் போர்வைகளை எடுத்து சுருட்டி போர்த்திக் கொண்டே சென்றேன். மூன்று நான்கு போர்வைகளை கடந்தும் காற்றின் ஈரப்பதம் உள்ளே உழைந்து உடலை நனைத்துக் கொண்டு இருந்தது. வெப்பத்திற்காக உடல் ஏங்கி தகித்துக் கொண்டு இருந்தது. வேறு வழி இன்றி 7 மணி வாக்கில் படுக்கையை விட்டு எழுந்தோம்.   கால்களை நிலத்தில் வைக்கும் போது நிலத்தின் ஈரம் உச்சந்தலைக்கு ஏறியது. கையை இறுக்கி தோளுடன் இணைத்து கட்டிக் கொண்டு வெளியே வந்து தயாராகத் தொடங்கினேன். நாங்கள் அனைவரும் தயாராகி முடிப்பதற்கு சுமார் 8 மணி ஆகி விட்டது. 7:30 மணி வாக்கிலேயே அங்கு ஒரு கான்ஸ்டபிள் வந்திருந்தார். நாங்கள் சென்று கேட்கும் போது எங்களை தயாராகி வரும் படி சொல்லிவிட்டு அங்கேய...

ENGAGING THROUGH RESISTANCE. - Laila Banu

Image
I traced the faint callouses under the fingers of my right hand, which clutched the placard. I found myself thinking about the incidents in the walking trail, especially the response of the people. The morning chill pervaded our clothes as we walked on the narrow empty roads of a village.  My right hand, as usual, clutched the "Vote Not for Sale" placard as my feet stepped forward towards the next destination. Suddenly, a milkman walked hurriedly  opposite to us; I took a notice from the bunch and handed it to him. His shoulders brushed mine, and he came to a halt. His gaze shifted from the placard to my face, and he askedimpatiently, “What is this for?” I explained again, “We are students walking for 450 km forhonest voting.” He remained silent for a while, then he took a hundred rupee note from his pocket and stuffed it into my left palm. My fingers shook as I caught that warm note. He turned and started to walk again. Another day, the sun was high as ...