Posts

Showing posts from October, 2024

நிகழ்வுகள்

Image
  26.10.24 அமைப்பின் கொள்கைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்க விதிகள், தேர்தல் முறை. நிதி ஏற்பு கொள்கைகள் ஆகியவற்றை பற்றி பேசி முடிவெடுத்த்தோம்   அம்மாபாளையத்தில் அறிமுகம்  முனை இல்லம், அம்மாபாளையம்  முனை பெயற்பலகை திறப்பு:  12.12.24  ஒருநாள் நேர்மை குறித்த பதில்களை வாசிக்கும் கூட்டம்: 23.02.25 அன்று அம்மாபாளையத்தில் Not one less திரைப்படம் திரையிடல்   02.03.25 - அம்மாபாளையத்தில் நூலக தூய்மையாக்கப் பணிகள் துவக்கம் 

ஊடகங்களில் எங்கள் செயல்பாடுகள்

Image
  எங்கள் செயல்பாடுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகள்:  பெருந்தலையூர் வெற்றிவிழா:  https://www.jeyamohan.in/202892/ காந்தியை தெருக்களில் சந்தித்தல்:  https://www.jeyamohan.in/210741/  ஆறு லட்சம் காலடிகள் விழா:  https://www.jeyamohan.in/211546/ ஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர்:  https://www.jeyamohan.in/201904/ நேர்மைக்காக ஒரு நாள் விழா:   https://www.jeyamohan.in/209311/    தினமணி கதிர் 23.02.2025  தினகரன், 01.02.2025  தினமணி, 31.01.2025  தினகரன், 28.01.2025  தினகரன், 28.01.2025  மெட்ராஸ் பேப்பர், 06.02.2025  ஆனந்த விகடன் 13.03.25 

நிதி வரவு செலவு

Image
நன்கொடை அளித்தோர்  1) 28.10.2024 - பாலு, கோவை - ரூ. 10,000   2) 19.12.2024 - ரஜேஷ் நாராயணன், பெங்களூரு - ரூ. 36,000 3) 19.12.2024 - சிவகுமார், அம்மாபாளையம்  -  ரூ. 5000  4) 21.12.2024 - விக்னேஷ், பிரிட்டன் - ரூ. 5001  5) 03.01.2025 - தென்றல் சிவகுமார், சென்னை - ரூ. 1000  6) 03.01.2025 - அரசு, ஈரோடு - ரூ. 1200  7) 06.01.2025 - பாலு, கோவை - ரூ. 19,000   8) 06.01.2025 - Dr. N.குப்புராஜ். kmch, கோவை - ரூ.2000   9) 06.01.2025 - ⁠V. மாரப்பான். கோவை சீனு & கோ, கோவை -  ரூ.2000   10) ⁠06.01.2025 - P. துரைசாமி. Shara steels&Alloys - ரூ.2000   11) 09.01.2025 -  சந்தர்சேகர், சென்னை  - ரூ. 1000  12) 09.01.2025 - ஜான் சுந்தர்,  கோவை  - ரூ. 10,000  13) 10.01.2025 - கமலதேவி,  திருச்சி  - ரூ. 1,000  14) 15. 01.20 25 -  குமரேசன், பேட்டைக் காளி பாளையம் - ரூ. 100 15)  15.01.2025 -  மலைசாமி, கண்ணூர் - ரூ. 1000  16)   16.01.2025 -...